#EPVI எவர் பார்த்த வேலடா இது இன்றைய கீச்சுகள் இன்றைய விருது
#AadhaarVerdict முகிலன் ஒருவருடத்துக்குப் பிறகு இன்று பிணையில் விடுதலை! வங்கி,செல்போன் இணைப்புக்கு ஆதார் தேவையில்லை! ஈவி கே எஸ் இளங்கோவன் தமிழக காங்கிரஸ் தலைவராகிறாரா? உலக வங்கிதிட்ட ஒப்பந்தங்களை உறவினருக்கு வழங்கக்கூடாது என்கிற விதி தெரியாதா? எடப்பாடிக்கு கொட்டு வைத்த ஐகோர்ட்! அதிமுக அமைச்சர்களை அமமுகவில் சேர்த்தால் அதைவிட பாவம் ஒன்றும் இல்லை டிடிவி தினகரன் #ModiGiveBackMyData
விகடன் யூட்யூப் சேனலில், வரவணை செந்தில் மற்றும் சிபி தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்!